கவிஞர் மு .குருநாதன் எழுதிய விழிகளின் விழுதுகள் நூலை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மோகன் வெளியிட எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார் .உடன் திருச்சி சந்தர் பேராசிரியர் யாழ் சந்திரா ,கவிஞர்கள்  இரா .இரவி ,மூரா ,இரா .கணேசன்,மலர்மகள் ,மஞ்சுளா ,குமதம் ஆறுமுகம் ,பா .உஷா மகேஸ்வரி ,நீத்தி ,யமுனா ரகுபதி ,   நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்

கருத்துகள்

  1. கவிஞர்கள் குமாரி லட்சுமி இரா .கல்யாண சுந்தரம் ,சமுத்திரா மணாளன் ,விஷ்வ நாதன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக