தோல்வியும் வெற்றிதான் கவிஞர் இரா .இரவி
நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம்
நாம் பிரிந்ததால்தான்
இருவரும் இறுதிவரை
நினைத்து இருப்போம்
நாம் சேர்ந்து இருந்தால்
வாழ்க்கை கிடைத்து இருக்கும்
பிரிந்ததால்தான்
நல்ல .கவிதைகள் கிடைத்தது
காதல் தோல்விக்கு
தாடி வளர்ப்பது
முட்டாள்தனம் .
திறமை வளர்த்து
உயர்ந்துக் காட்டுவதே
காதலுக்கு மரியாதை
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக