தாளம் வானொலியின் நேரலை நிகழ்ச்சியில்
கவிஞர் இரா .இரவி www.wtrfm.com
--
3.4.2011 அன்று இரவு 8மணி முதல்10 மணி வரை
லண்டன் மாநகரில் நடந்த அன்னையர் தினத்தை
முன்னிட்டு மதுரை மாநகரில் இருந்து ஒளிபரப்பான
தாளம் வானொலியின் நேரலை நிகழ்ச்சியில்
கவிஞர் இரா .இரவி பங்கேற்றார் .
உலகம் முழுவதும் உள்ள தாளம் வானொலி
நேயர்கள்,கவிஞர் இரா .இரவியின்இணயத்தள கவிதை ரசிகர்கள்
தொலைபேசியில் கேள்விகள்
கேட்டனர் .பொறுப்பாளர் ,அறிவிப்பாளர்
ஸ்ரீ பிரசாத் நேர்முகம் கண்டார் .
இங்கிலாந் ,சிங்கப்பூர் ,கனடா நாட்டு
நேயர்கள் கேள்விகள் கேட்டனர் .
மணி நேரம் மிக சிறப்பாக ஒளிப்பரப்பானது .
கவிஞர் இரா .இரவி www.wtrfm.com
--
3.4.2011 அன்று இரவு 8மணி முதல்10 மணி வரை
லண்டன் மாநகரில் நடந்த அன்னையர் தினத்தை
முன்னிட்டு மதுரை மாநகரில் இருந்து ஒளிபரப்பான
தாளம் வானொலியின் நேரலை நிகழ்ச்சியில்
கவிஞர் இரா .இரவி பங்கேற்றார் .
உலகம் முழுவதும் உள்ள தாளம் வானொலி
நேயர்கள்,கவிஞர் இரா .இரவியின்இணயத்தள கவிதை ரசிகர்கள்
தொலைபேசியில் கேள்விகள்
கேட்டனர் .பொறுப்பாளர் ,அறிவிப்பாளர்
ஸ்ரீ பிரசாத் நேர்முகம் கண்டார் .
இங்கிலாந் ,சிங்கப்பூர் ,கனடா நாட்டு
நேயர்கள் கேள்விகள் கேட்டனர் .
மணி நேரம் மிக சிறப்பாக ஒளிப்பரப்பானது .
கருத்துகள்
கருத்துரையிடுக