சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி
செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது
உலக நாடுகள் .
சிட்டுக்குருவிஇனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித் தவறித்தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறித்தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக