என்னிடம் இல்லை கவிஞர் இரா .இரவி


என்னிடம் இல்லை கவிஞர் இரா .இரவி

உன் புகைப்படம் கூட
என்னிடம் இல்லை.

மறந்தவர்கள் நினைத்துப்
பார்க்கத்தான் புகைப்படம்
தேவை.

உன் உருவம்
என் உயிரில்
கலந்து இருப்பதால்
கற்ச் சிலைஎன
நெஞ்சில் பதிந்து இருப்பதால்
என்றும்
மறக்காத
உன்னை நினைக்க
உன் புகைப்படம்
எனக்குத் தேவை இல்லை


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்