முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி ஆனது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி தீபா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹைக்கூ கவிஞர் திரு ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முயன்றால் முடியாதது உண்டோ என்ற தலைப்பில் பல்வேறு தலைவர்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை சான்றுகளோடு எடுத்துரைத்தார். அவர் கூறிய கருத்துக்களை மாணவிகள் ஆர்வமோடு கேட்டனர். மாணவர்களுக்கு அரிய கருத்துகளை எடுத்துக் கூறிய கவிஞர் இரா.இரவி,எழுத்தாளர் தேவராஜ பாண்டியன் இருவருக்கும் நன்றி கூறினார்கள். படங்கள் இனியஇளவல் தேவராஜபாண்டியன் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக