அனைத்துப் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும்
வணக்கம்,
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா வருகிற 21.11.2026 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அம்பத்தூர் TELEPHONE EXCHANGE அருகில் உள்ள HPM PARADISE திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது நேரில் அழைத்ததாகக் கருதி அவசியம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நன்றி,
அன்புடன்
எஸ். சண்முகநாதன்
ஆலோசகர்

கருத்துகள்
கருத்துரையிடுக