படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

சினிமாவை தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்பேன் என்று வசனம் பேசி சினிமாவிலேயே குப்பை கொட்டாமல்... "சினிமாவுக்கு பாட்டெழுத மாட்டேன"் என்ற பிடிவாதக் கவிஞர்.... தமிழில் ஹைகூ.. கஜல் போன்ற கவிதை வடிவங்களை பரவலாக அறிமுகம் செய்தவர்.. வானம்பாடிக் கவிஞர்களின் முதன்மையானர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அய்யாவுக்கு ... அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்

கருத்துகள்