நடிகை திரிஷா வரும் போத்தீஸ் ஜவுளிக்கடை விளம்பரத்தில்" சாலியர் சமுதாயம்" என்று சாதிப்பெயர் சொல்கின்றனர்.விளம்பரத்தில் வரும் சாதிப்பெயரை நீக்க வேண்டும்.தெருக்களில், பெயர்களில் இருந்த சாதியை நீக்கிவிட்டோம்.எனவே சாதியைச் சொல்வதை உடன் நீக்குங்கள். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்