இயக்குநர் சுந்தர் .சி நேர்முகத்தில் நான் ஒரு பகுத்தறிவு வாதி என்று குறிப்பிட்டு இருந்தார். அப்படிப்பட்டவர் பணம் திரட்டுவதற்காக பேய் பிசாசு இருப்பது போலவும்,மூக்குத்தி அம்மமன் 2 படத்திலும் மூடநம்பிக்கைகள் பரப்பி மக்களை முட்டாளாக்கி வருகிறார்.மனசாட்சியோடு திருந்த வேண்டும்.அவர். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்