24.11.2026.மதுரை ஆயுதப்படை கிளை நூலகத்தில் நடந்த 59 ஆவது தேசிய நூலக வார விழாவில்,நூலகம் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றிய மாணவிக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பரிசளித்தார். வாசகர் வட்டத்தின் தலைவர் ஆ.முத்துக்கிருட்டிணன் தலைமை வகித்தார்.காவல் துணை கண்காணிப்பாளர் ( பணிநிறைவு) கவிஞர் பேனா.மனோகரன் வாழ்த்தினார். முதுமுனைவர் சு. இராமர் சிறப்புரையாற்றினார்.,மாவட்ட நூலக அலுவலர் த. பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட மைய நூலகர் நி.நித்தியானந்தம், ஒருங்கிணைப்பாளர் அக்ரி எஸ்.காளியப்பன் வாழ்த்துரை வழங்கினார்கள் .நல்நூலகர் தி. மாரியம்மாள் நன்றி கூறினார்.

<
மதுரை ஆயுதப்படை கிளை நூலகத்தில் நடந்த 59 ஆவது தேசிய நூலக வார விழாவில்,நூலகம் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றிய மாணவிக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பரிசளித்தார். வாசகர் வட்டத்தின் தலைவர் ஆ.முத்துக்கிருட்டிணன் தலைமை வகித்தார்.காவல் துணை கண்காணிப்பாளர் ( பணிநிறைவு) கவிஞர் பேனா.மனோகரன் வாழ்த்தினார். முதுமுனைவர் சு. இராமர் சிறப்புரையாற்றினார்.,மாவட்ட நூலக அலுவலர் த. பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட மைய நூலகர் நி.நித்தியானந்தம், ஒருங்கிணைப்பாளர் அக்ரி எஸ்.காளியப்பன் வாழ்த்துரை வழங்கினார்கள் .நல்நூலகர் தி. மாரியம்மாள் நன்றி கூறினார். படங்கள் கவிஞர் இரா..இரவி

கருத்துகள்