22.11.2026.துபாய் தர்பார் ஊடக அலுவலகத்தில் கவிஞர் பொன். குமார் எழுதிய கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ உலகம் என்ற நூலை அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வெளியிட முதல் பிரதியை இளையான்குடி வர்த்தக பிரமுகர் செய்யது அபுதாஹிர் பெற்றுக் கொண்டார். அருகில் எழுத்தாளர்கள் வினோத் சேகர், பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், கவிஞர் நூர் ஃபாத்திமா, துபாய் தர்பார் ஊடக அலுவலக தலைவர் சொக்கம்படி முஹம்மது கபீர், இலங்கை தமிழ் மாறன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி நவாசுதீன் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்

கருத்துகள்