முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஒன்பதாம் நாள் நிகழ்வான இன்று (22.11.2026) கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் (பட்டிமன்ற நடுவர்) அவர்கள் தலைமையில் “இலக்கியங்களைக் காலந்தோறும் நாம் கற்பது, அக மகிழ்ச்சிக்காகவா? மன எழுச்சிக்காகவா? ” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. படங்கள் கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக