மதுரை, தூய மரியன்னைப் பள்ளி 1969ஆம் ஆண்டு மாணவர்கள் சார்பாக , மதுரை கருப்பாயூரணி பகுதியில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் *_சரண்யா_* *முதியோர்* ( பெண்கள் ) *விடுதிக்கு* சூரிய ஒளி மின்சாரம் அமைக்க உதவித் தொகையாக ரூபாய். 10,000/- வழங்கி மகிழ்ந்த தருணம்..இந்த சேவை தங்களின் 80ஆவது மாதச் சேவை ஆகும்..விடுதியின் மூத்த பொறுப்பாளர்,யோகாசன ஆசிரியை திருமதி.லில்லி குட்டி,, விடுதிக் காப்பாளர் திருமதி சௌமியா உடன் மு.முருகேசன், எஸ்.இராம்கோபால், என். சுப்ரமணியன், ஜி. சின்னசாமி மனோகரன் மற்றும் எல். கே. பிரேம்குமார் ஆகியோர்

கருத்துகள்