17.11.2026மதுரை மல்லிகை நண்பர்கள் குழு தணிக்கையாளர் சண்முகசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முதுமுனைவர் இறையன்பு அவர்களின் முன்னிலையில் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி தான் எழுதிய ஹைக்கூ விருந்து நூலை வழங்கினார்.

கருத்துகள்