முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
17.11.2026.மதுரைக்கு வருகை தந்த மேனாள் தலைமைச் செயலர் முதுமுனைவர் இறையன்பு அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி கவிதாயினி மேலூர் மு.வாசுகி எழுதிய இலக்கியச் சாளரம் நூல் வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் சக்திவேல், தமிழ்ச்செம்மல் ஞா.சந்திரன்,இளைஞர் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜசேகர்.
கருத்துகள்
கருத்துரையிடுக