13.11.2026.உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை துணைத்தலைவராக பதவி ஏற்ற கவிதா ஜவஹர் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்தி தான் எழுதிய " இறையன்பு கருவூலம் பகுதி 2" நூலை வழங்கி வாழ்த்தினார். உடன் பட்டிமன்றப் பேச்சாளர்கள் முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு,எழுத்தாளர் தேவராஜ பாண்டியன்.

கருத்துகள்