கா.சரஸ்வதிஉமாலெட்சுமி* *மதுரை*

வணக்கம் ஐயா*🙏🦋மதுரையில் புத்தகத் திருவிழா நடத்த அரசாணை வெளியிட முன்முயற்சி மேற்கொண்ட கவிஞர் இரா. இரவி(ஐயா) அவர்களுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்! தமிழின் மீதும், புத்தக வாசிப்பின் மீதும் கொண்ட தணியாத பற்றால், முதல்வரின் தனிப்பிரிவிற்கு மின்னஞ்சல் அனுப்பி, 2026 மதுரை புத்தகத் திருவிழா நடைபெற வழிவகுத்த தங்களின் முயற்சி போற்றுதலுக்குரியது! புத்தகங்கள் பெருகட்டும்; வாசிப்புப் பழக்கம் வளரட்டும்; அறிவொளி எங்கும் பரவட்டும்! தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தலைமுறைகள் தோறும் தழைத்தோங்கட்டும்! தங்களின் தமிழ்ப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! ஐயா.. *தமிழால் இணைவோம்! புத்தகங்களால் உயர்வோம்!கா.சரஸ்வதிஉமாலெட்சுமி* *மதுரை*

கருத்துகள்