🔥 பிரேக்கிங் நியூஸ் - சமையல் உலகைத் சோகத்தில் ஆழ்த்திய பேரிழப்பு! பிரபல செஃப் தாமு காலமானார்! 💔
💥சமையல் கலை உலகின் ஆசானும், நம் அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தவரூமான பிரபல செஃப் தாமு (டாக்டர் கே. தாமோதரன்) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்! இவரின் மறைவு சமையல் உலகையும், இவரை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
🌟 அசத்தல் சாதனைகள்...
💥சமையல் கலையில் அசாத்திய சாதனையாக, கடந்த 2010ஆம் ஆண்டில் 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 விநாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
💥சமையல் துறைக்கு இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய குடிமை விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
💥சின்னத்திரை மற்றும் பல மேடைகள் மூலம் தமிழ் மக்களின் வீடுகளில் ஒருவராக மாறி, தனது கலகலப்பான பேச்சாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்தவர்.
சமையல் துறையில் இவருடைய பங்களிப்பு என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக