மாண்புமிகு நவநீதம் அம்மையார் ! நோபல் அமைதிப் பரிசு பெற்றார் !

மாண்புமிகு நவநீதம் அம்மையார் ! நோபல் அமைதிப் பரிசு பெற்றார் ! தமிழ் வழிப் பெண்ணின் சாதனை ! மதுரை அருகே இருந்து தென் ஆப்பிரிக்கா சென்ற குடும்பம். உலக அளவில் பெரும் பதவி ஐக்கிய நாட்டு மன்றத்தில் ! ஈழப் போராட்டம் இன அழிப்பை எதிர்த்து் என்று உலகெங்கும் பறை சாற்றியவர். இலங்கைத் தமிழ்ச் சங்கம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விருதுகளைப் பெற்றவர். இசுரேலின இன அழிப்பைத் துணிவாக வெளியிட்டவர். மனித நேய மாண்பாளர். அனபும் அடக்கமும் துணிவும் நிறைந்தவர். அவருடன் பேசிய நேரங்கள் எங்களுக்கு முத்தாய்ப் பானவை ! இதயங் கனிந்த வாழ்த்துகள். - சோம. இளங்கோவன் தலைவர் பெரியார் பன்னாட்டமைப்பு , அமெரிக்காமாண்புமிகு நவநீதம் அம்மையார் !

கருத்துகள்