சங்கத்தமிழ்க் காட்சிக் கூடத்தில் சங்கத்தமிழ்க் கூடல் நிகழ்வில் சங்கஇலக்கியங்களில் நட்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் க.சரவணன் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி தான் எழுதிய மாண்புமிகு மனைவி நூலை வழங்கினார்.உடன் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி
சங்கத்தமிழ்க் காட்சிக் கூடத்தில் சங்கத்தமிழ்க் கூடல் நிகழ்வில் சங்கஇலக்கியங்களில் நட்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் க.சரவணன் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி தான் எழுதிய மாண்புமிகு மனைவி நூலை வழங்கினார்.உடன் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி. 21.10.2026



கருத்துகள்
கருத்துரையிடுக