9.10.2026.மதுரை நரிமேடு தேவாலயத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியளிக்க வருகை தந்த மேனாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி மாண்புமிகு மனைவி நூல் வழங்கி வரவேற்றார். உடன் மதுரை மல்லிகை நண்பர்கள். இளைஞர் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜசேகர், தி இந்து முரளி,தணிக்கையாளர் சண்முகசுந்தரம்,முனைவர் ஞா.சந்திரன்,எழுத்தாளர் முருகேசபாண்டியன்.

கருத்துகள்