22.10.2026 மதுரை நகர மத்திய சுழற்ச்சங்கத்தின் வாரந்திர கூட்டத்தில் உறுப்பினர் இறையன்பு அவர்களின் பல்லாண்டு கால வாசகர் மதுரை முத்து ( இறைப்பிரியர் ) அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தான் எழுதிய ' இறையன்பு கருவூலம் " நூலை நன்கொடையாக வழங்கிப் பாராட்டினார். உடன் சங்கத்தின் தலைவர் மணிகண்டன், செயலர் அருண்குமார் உள்ளனர்

கருத்துகள்