17.10.2026 படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். part 3

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் கவிஞர் இரா. இரவி எழுதிய "மாண்புமிகு மனைவி"நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை வாசகர் வட்ட அமைப்பாளர் சண்முகவேலு வெளியிட தலைமையாசிரியர் ஷேக் நபி பெற்றுக்கொண்டார். பேரா. உ. அனார்கலி மதிப்புரை வழங்கினார். கவிஞர் மூரா, கவிஞர் நீலவண்ண கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். பேரா. ஜி. ராமமூர்த்தி வரவேற்க, சீ. தேவராஜபாண்டியன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்