13/10/2026 இன்று திருமதி. சம்சுல் ஹுதா பானு அவர்கள் சக்தி சாதனையாளர் விருது பெற்றவரும் எழுத்தாளரும் தொழில்முனைவோராகவும் இருந்து வரும் (முதுகுளத்தூர் ) சென்னையில் வசித்துவரும் திருமதி. சம்சுல் ஹுதா பானு அவர்கள் பரமக்குடி முழு நேர கிளை நூலகத்திற்கு 247 புதிய அறிய தமிழ் நூல்களை இலவசமாக நூலகர் திரு. கோ. சண்முக வேலு அவர்களிடம் வழங்கினார். உடன் நூலக வாசகர் வட்ட தலைவர் திரு. ராஜேந்திரன் கொடையாளர் திரு.முதுவை ஹிதாயத் ஆலோசகர் திரு. லெட்சுமிநாராயணன் திரு. ஸ்ரீநிவாசன் திரு. வெங்கடேசன் திரு. சேது ராஜன் மற்றும் நூலக பணியாளர்கள் க. இறையருட்பிரகாஷ் ந. ஐஸ்வர்யா உடன் இருந்தனர். நன்கொடை நூல்கள் வழங்கிய அம்மையாருக்கு நூலகத்தின் சார்பாகவும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் மாவட்ட நூலக ஆணை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்
13/10/2026 இன்று திருமதி. சம்சுல் ஹுதா பானு அவர்கள் சக்தி சாதனையாளர் விருது பெற்றவரும் எழுத்தாளரும் தொழில்முனைவோராகவும் இருந்து வரும் (முதுகுளத்தூர் ) சென்னையில் வசித்துவரும்
திருமதி. சம்சுல் ஹுதா பானு அவர்கள் பரமக்குடி முழு நேர கிளை நூலகத்திற்கு 247 புதிய அறிய தமிழ் நூல்களை இலவசமாக நூலகர் திரு. கோ. சண்முக வேலு அவர்களிடம் வழங்கினார். உடன் நூலக வாசகர் வட்ட தலைவர் திரு. ராஜேந்திரன் கொடையாளர் திரு.முதுவை ஹிதாயத் ஆலோசகர் திரு. லெட்சுமிநாராயணன் திரு. ஸ்ரீநிவாசன் திரு. வெங்கடேசன் திரு. சேது ராஜன் மற்றும் நூலக பணியாளர்கள் க. இறையருட்பிரகாஷ்
ந. ஐஸ்வர்யா உடன் இருந்தனர். நன்கொடை நூல்கள் வழங்கிய அம்மையாருக்கு நூலகத்தின் சார்பாகவும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் மாவட்ட நூலக ஆணை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்

கருத்துகள்
கருத்துரையிடுக