முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
04.10.2026. மதுரை மீனாட்சி கோயில் அருகில் உள்ள மீனாட்சி பூங்கா. மீனாட்சி கோயிலுக்கு முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக பூங்கா வை பூட்டிய மதுரை மாநகராட்சி இன்னும் திறக்காமல் தூங்குகின்றது.விரைவில் திறந்து விடுங்கள். கோயில்வரும் பக்தர்கள், உள்ளூர் மக்ககள் ஓய்வெடு க்க உதவும் பூங்கா. படங்கள் கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக