கோவிலுக்குள் செல்பவர்களின் மீது கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இல்லாத அக்கறை, பெண் உரிமைகள் மீது பெண்களுக்கு இல்லாத அக்கறை, தமிழ் மொழியின் மேம்பாட்டின் மீது தமிழ்ப்புலவர்களுக்கு இல்லாத உண்மையான அக்கறை தந்தை பெரியாருக்கு இருந்தது என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது!
கருத்துகள்
கருத்துரையிடுக