இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்.மீனாட்சி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வண்ணம் தீட்டி வருகிறீர்கள். கோயில் வளாகத்தில் கிழக்கு வாசல் அருகில் உள்ள தேசப்பிதா காந்தியடிகள் சிலைக்கும் பீடத்திற்கும் வண்ணம் தீட்டிட வேண்டுகிறேன். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்