ஆகத்து 26 : " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்களின் தலைமையில் " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் : திருவள்ளுவராண்டு 2057 மடங்கல் (ஆவணி) 09 26. 08. 2026 அறிவன் (புதன்) காலை 9.30 மணி நிகழிடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை ""தமிழ் வளர்த்த அறிஞரை போற்றுவது தமிழரின் கடமை அன்றோ " வருகை தாரீர் ! அன்புடன் வரவேற்கும் . அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை

கருத்துகள்
கருத்துரையிடுக