முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
23.8.2026. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில தமிழ்நாடு அரசு செய்தி மக்கள். தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் முனைவர் இரா. பாஸ்கரன் அவர்களின் இல்லதிருமண விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேனாள் - இந்நாள் அமைச்சர் பெருமக்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - அரசு அதிகாரிகள் - சான்றோர பெருமக்கள் பெருந்திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்தனர்.கவிஞர் இரா .இரவி மணமக்களுக்கு " கவிகிசுவை " கவிதாசன் வெற்றி பயணம் " நூல்கள் வழங்கி வாழ்த்தினார்
கருத்துகள்
கருத்துரையிடுக