புகழ்வணக்கம்

Sundaran Murugesan ஆசிரியர்; கவிஞர்; ஓவியர்; மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; நாடக நடிகர்; இதழாசிரியர்; திரைக்கலைஞர்; இடதுசாரிச் செயல்பாட்டாளர்; " வானம்பாடி " புவியரசு அவர்களை 21 குண்டுகள் முழங்க உரிய அரசு மரியாதையுடன் தோழர்கள் சூழ வழியனுப்பு நிகழ்வு நடந்தது. இனி அவரை அவரின் படைப்புகளோடு சந்திப்போம்.

கருத்துகள்