படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

Nithiya_Official வாழ்க்கையில் பயப்பட வைக்கும் ஏழு உண்மைகள்:_ _1) நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் கூட தோல்வியடையலாம்._ _2) வசதியான சூழல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன._ _3) உங்களைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை._ _4) காலம் யாருக்காகவும் காத்திருக்காது._ _5) பெரும்பாலான மக்கள் தங்களுக்கு ஏதேனும் தேவைப்படும்போது மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்._ _6) நீங்கள் என்ன செய்தாலும், எல்லோருக்கும் உங்களைப் பிடித்து விடாது._ _7) ஒரு நாள், நீங்களும் நீங்கள் நேசிப்பவர்கள் அனைவரும் இந்த மண்ணை விட்டு மறைபவர்களே._ _இனிய காலை வணக்கம்.🙏🏽_

கருத்துகள்