தமிழ்ப்பட்டறை நான்கு வரி கவிதைகள் !கவிஞர் இரா .இரவி ! உனக்காக பாடிப் பாடி வறண்டது தொண்டை உனைக் காண கண்கள் ஏங்கி அழுதன ! பாஞ்சாலியின் குரலுக்கு வந்ததாகச் சொன்னார்கள் பாவை மீராவின் குரலுக்கு வராதது ஏன் ?
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
தமிழ்ப்பட்டறை நான்கு வரி கவிதைகள் !கவிஞர் இரா .இரவி !
உனக்காக பாடிப் பாடி வறண்டது தொண்டை
உனைக் காண கண்கள் ஏங்கி அழுதன !
பாஞ்சாலியின் குரலுக்கு வந்ததாகச் சொன்னார்கள்
பாவை மீராவின் குரலுக்கு வராதது ஏன் ?
கருத்துகள்
கருத்துரையிடுக