கண்ணகி நகர் அரசு நூலகத்திற்கு நூல்களை வழங்கினார் முனைவர் இறையன்பு

கண்ணகி நகர் அரசு நூலகத்திற்கு நூல்களை வழங்கினார் முனைவர் இறையன்பு கண்ணகி நகரில் சில மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட அரசு நூலகத்திற்கு முனைவர் இறையன்பு அவர்கள் தான் எழுதிய 158 புத்தகங்களையும், தன் சொந்த நூலகத்திலிருந்து 2000 தமிழ், ஆங்கில நூல்களையும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட நூலக அலுவலர் திரு ராஜேஷ் குமார் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் திருமதி ரமண சரஸ்வதி இ.ஆ.ப. அவர்கள் உடனிருந்தார்.

கருத்துகள்