இலக்கிய வட்டத்திலும் & கல்வித்துறை வட்டத்திலும் ( குறிப்பாக கல்லூரிகளில் & பல்கலைக்கழகங்களிலும் & உலக அளவில் புகழ் பெருமை எல்லாம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த நல்ல விஷயங்களை தொடர்ந்து பதிவு செய்து வருபவர் & சமூக ஆர்வலர் ஹைக்கூ கவிஞர் & நல்ல பண்பாளர்) தமிழக அரசின் மேல்மட்ட அளவிலும் நல்ல நட்பு பாராட்டி பழகும் நல்ல மனசு காரர் ஹைக்கூ கவிஞர் திரு.இரா.ரவி அவர்களின் யதார்த்தமான உண்மையான பல வருடங்களாக சேவைப் பணிகள் செய்து வரும் சாதனை செயலை வாழ்த்துவது டன் & பல பிரபலங்களை பற்றி நூல்கள் எழுதி பதிவு செய்து வரும் செயல் வரவேற்போம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் கூறி மகிழ்வோம்.... மதுரை " சோழவந்தான்" ஊரில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் முனைவர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்களின் யதார்த்தமான உண்மையான உலகம் முழுவதும் போற்றி பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் குறிப்பாக இலக்கிய வட்டத்திலும் & திரை உலகிலும் & பொது வெளியிலும் & தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் & தொடர்கள் நடித்து சாதனை படைத்து வரும் பேராசிரியர் முனைவர் திரு கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் நல்ல பேச்சுக்களையும் புத்தகங்கள் மூலம் பிரிண்ட் செய்து மாணவ மாணவிகள் இளைஞர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் வித்தியாசமான அணுகுமுறை யில் வசதிக்கேற்ப விருப்பப்படி திட்டமிட்டு நவீன தொழில் நுட்ப மல்டிமீடியா வசதிக்கேற்ப பல நல்ல விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் செயலை பாராட்டி வரவேற்று நன்றி கூறி மகிழும் குடந்தை ரகுநாதன் மதுரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக