படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நூறு வருடங்களுக்கு முன் தமிழர்களின் பெயர்கள் என்னவாக இருந்திருக்கும் என ஒரு ஆராய்ச்சிக்கு நண்பர்கள் உதவினார்கள்.. முந்நூறுக்கு மேற்பட்ட பெயர்கள். உதவிய அனைவருக்கும் நன்றி..
அங்கம்மாள்*
அங்குத்*
அசல்*
அஞ்சம்மா*
அஞ்சலை*
அடைக்கலம்*
அண்ணாமலை
அணி*
அந்தோணி
அப்பாசாமி*
அப்புனு
அம்சவல்லி*
தம்பாக்
மரகதம்
அமராவதி
அமிர்தநாதன்
அமிர்தம்
அய்யம்பெருமாள்
அய்யாக்கண்ணு
அய்யாவு
அரியநாச்சி
அரியபுத்திரன்
அருணாசலம்
அருளப்பர்
அழகம்மாள்
அழகுநாச்சியார்
அன்புடையான்
அன்னப்பூ
ஆண்டாள்
ஆண்டியப்பன்
ஆதினமிழகி
ஆயியம்மாள்
ஆரோக்கிய
ஆறுச்சாமிஅருக்காணியம்மாள்
ஆறுமுகம்
ஆறுமுகம்சாமி
இடும்பன்
இராமாயிஅம்மாள்
இருளாண்டி
இளமி
ஈனமுத்து
உண்ணாமலை
உத்தண்டத்
உமையம்மாள்
உலகநாதன்
உலகநாயகி
எழில்வேந்தன்
ஏகன்
ஐய்முத்து
ஐயனாா்
ஒட்டன்
ஒத்தையா
ஒய்யப்பன்
ஒய்யம்மாள்
கடம்பன்
கடையன்
கண்டி
கண்ணம்மாள்
கண்ணன்
கண்ணாத்தாள்
கண்ணாம்பாள்
கண்ணி
கண்ணு
கணபதி
கணேசன்
கந்தசாமி
கந்தசாமி
கந்தம்மாள்
கந்தன்
கந்தன்
கந்தையா
கமலம்
கமலம்மாள்
கரியன்
கருக்கன்
கருப்பண்ணன்
கருப்பய்யன்
கருப்பாயி
கருப்பி
கருப்பு
கருனாகரன்
கலியபெருமாள்
கவிதா
கனகச
கனகவல்லி
கன்னியப்பன்
கனி
காசிநாதன்
காசிமுத்து
கார்மேகம்
காளிமுத்து
கிருஷ்ணசாமி
கிருஷ்ணாசரஸ்வதி
குப்பச்சி
குப்பம்மாள்
குப்புசாமி
குப்புசுப்பு
நல்லு
பேச்சி
அங்கன்
ரங்கன்
குமாரசாமி
குருபன்
கூழையன்
கொப்புளி
கொலைக்காநாதர்
கொள்ளு
கோகிலம்
கோச்சி
கோடிலிங்கம்
கோமதி
கோலப்பன்
கோவிந்தசாமி
கோவிந்தம்மாள்
கௌசல்யா கோகிலா
சங்கரலிங்கம்
சங்கிலி
சடையர்
சடையர்வேலாயுதம்
சடையாண்டி
சண்முகவடிவு
சத்யபாமா
சந்தனமுத்து
சப்பாணி
சமயனன்சேர்வை
சரஸ்வதி
சாமிக்கண்ணு
சாமிநாதன்
சாரதாம்பாள்
சிங்காரம்
சிங்காரம்மாள்
சிட்டு
சித்திரை
வீரம்மாள்
சேவுகத்தி
சிதம்பரம்
சிலம்பன்
சிவஞானம்பிள்ளை
சிவலை
சின்னகண்ணு
சின்னச்சாமி
சின்னசாமி
சின்னசோங்கன்
சின்னப்பா
சின்னம்மாள்
சுந்தரம்
சுந்தர்ராஜ்
சுப்பராயன்
சுப்பிரமணி
சுவக்கியன்
செபஸ்தியார்
செம்பான்
செம்பை
செல்லன்
செவ்வந்தி
செவளை
சென்னியப்பன்
சேர்வாரன்
சேர்வை
சேர்வை
சேவான்
செவுகத்தி
சேவுகன்
சொக்கலிஙகம்
சொர்ணம்
சோணையா
சோமசுந்தரம்
சோமாத்தான்
சோலைகிரி
தங்கமணி
தசரதாம்பாள்
தந்தைவழி
தந்தைவழி:
தம்பியா
தம்பிரான்
தம்புசாமி
தனலெட்சுமி
தாய்வழி
திருக்குமரன்
திருமேனி
திருவேங்கடம்
திருவேங்கடம்
தில்லை
துரைசாமி
துரைராஜ்
துலுக்கானம்
தெய்வானை
தெரசம்மாள்
தேன்ம்மாள்
தைலம்மாள்
தைலம்மை
தொளுக்
நஞ்சம்மாள்
நடராசன்
நடேசன்
நமசு
நல்லபுலியன்
நாகபூசணி
நாச்சிமுத்து
நாச்சியப்பன்
நாட்ராயன்
நாராயணசாமி
நாராயணன்
பச்சையம்மாள்
பஞ்சமூர்த்தி
படியான்அம்பலம்
பத்மநாபன்
பரட்டையன்
பலவேசம்மாள்
பழனிக்கவுண்டர்
பழனிச்சாமி
பாப்பம்மாள்
பழனிசாமி
பழனியப்பன்
பழனியாண்டி
பழனிராசம்மா
பாக்கியம்
பாசம்மாள்
பாட்டான்
பாண்டி
பாப்பம்மாள்
பாப்பு
பாரத்தாள்
பார்வதி
பிச்சையம்மாள்
பிரகாசி
புலியம்மாள்
பூங்கொடி
பூச்சி
பூட்டணார்
பெரியசாமி
பெரியண்ணன்
பெருமாபிள்ளை
பெருமாள்
பொட்டு
பொன்னாத்தா
பொன்னுசாமி
மங்குண்டு
மந்தையகள்ளன்
மலையழகு
மஹாராசின்னு
மாடத்தியம்மாள்
மாணிக்கம்
மாணிக்கம்மாள்
மாதம்மாள்
மாரத்தாள்
மாரிமுத்து
மாரியப்பன்
மாரியம்மாள்
முண்டையா
முத்தம்மாள்
முத்தழகன்
முத்தழகு
முத்தாயி
முத்தான்
முத்து
முத்துகருப்பன்
முத்துமணி
தில்லை
காளி
முத்துராக்கன்
முத்துராக்கு
முத்துலிங்கம்
முத்து
வெங்கடாசலம்
முத்துவேலு
முருகன்
முருகேச
முருகேசன்
முருகையன்
முன்னமலை
முனியம்மாள்
முனியாண்டி
முனிரத்தினம்
மூக்கன்
மூக்காயி
மூக்கையன்
மெம்பர்
மெய்யன்
யோசேப்பு
ரங்கசாமி
ராசம்
ராசம்மாள்
ராணி
ராமக்குடும்பன்
ராமசாமி
ராமன்
ராமா
ராமூஅய்யா
ராஜம்மாள்
ராஜூ
ருக்குமணி
ருக்மணி
ருத்ரப்பன்
ரோஜாம்பாள்
லட்சுமி
நாராயணன்
லிங்கம்மாள்
லெச்சுமி
வடிவு
வடிவேல்
சுப்பம்மாள்
வடிவேலு
வளர்மதி
வள்ளி
வள்ளியம்மாள்
வாலன்
வாள்காரன்
வானத்தரையர்
விநாயகம்
வீரணன்அம்பலம்
வீராசாமி
வெங்கடாசலம்
வெங்கடேசன்
வெள்ளயப்பன்
வெள்ளையம்மாள்
வெள்ளையன்
வேங்கிடசுப்பு
வேணு
வேதநாயகம்
வேலாண்டி
வேலாயுதம்
வேலு
வேலுப்பிள்ளை
வைத்திலிங்கம்

கருத்துகள்
கருத்துரையிடுக