படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

1942-ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. தேவகோட்டையில் நடைபெற்ற புரட்சியின் போது, ஆங்கிலேயர் துப்பாக்கி சூடு நடத்தியதில், பலர் இறந்தனர். அந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில், நினைவு சின்னம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி, தினமலர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை.

கருத்துகள்