புகழஞ்சலி செலுத்துகிறோம்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மதுரை மாவட்டப் பொருளாளராக, சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, மாவட்ட நூலக அலுவலராக பல்வேறு நிலைகளில் தன் தனித்திறனை வெளிப்படுத்தி மறைந்த தோழர் *ந.பாண்டுரங்கன்* அவர்களின் நினைவுநாள் இன்று. . அன்னாரின் நினைவினைப் போற்றி புகழஞ்சலி செலுத்துகிறோம். . என்றென்றும் வாழிய அவர் புகழ்! . 💐🙏🙏💐 மு. செல்லா, மாவட்டத் தலைவர், த.க.இ.பெ., மதுரை.

கருத்துகள்