ஜூலை 6,
பரிதிமாற்கலைஞர் என்கிற வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களின் 157வது பிறந்தநாள். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை பெற்றவர். தமிழ் மொழி ஆய்வு நூல்கள் மற்றும் கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்கள் மற்றும் மேடை நாடகவியல் பற்றி எழுதியவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக