அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் "தனித் தமிழ் இயக்கத் தந்தை" மறைமலை அடிகள் அவர்களின் 151 ஆவது பிறந்த நாள் திருவள்ளுவராண்டு 2057 ஆடவை (ஆனி) 31 15. . 07. 2026

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் "தனித் தமிழ் இயக்கத் தந்தை" மறைமலை அடிகள் அவர்களின் 151 ஆவது பிறந்த நாள் திருவள்ளுவராண்டு 2057 ஆடவை (ஆனி) 31 15. . 07. 2026 அறிவன் (புதன்) காலை 9.30 மணி. மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் " தமிழறிஞர் " மறைமலை அடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை புரிந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அன்புடன் வரவேற்கும் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை

கருத்துகள்