முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
14.7.2026 இன்று சென்னையில் பேராசிரியர் டாக்டர் ஸ்மார்ட் நூலக ஞானி பெருமாள் அவர்களை சென்னை மு.வ.தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது பொன்னாடை ப் போர்த்தி வரவேற்றார். பேராசிரியர் இ.கி.இராமசாமி எழுதிய வேப்பந்தோப்பில் விரிந்த நூல் வழங்கினேன்.மதியம் சுவையான விருந்து வைத்து வழியனுப்பினார். 93 வயது இளைஞர்
கருத்துகள்
கருத்துரையிடுக