11.7.2026.சென்னையில் மூத்தமகன் பிரபாகரன் "இதயம் முரளி "திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றான்.நானும் சித்ராவும் தேனிலவு கொடைக்கானல் சென்ற போது முரளி நடித்த" இதயம் "படம் பார்த்தோம்.

கருத்துகள்