படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

சிலரின் இருப்பை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறோம். அவர்களின் அன்பையும், அக்கறையையும், நேரத்தையும் பழக்கமாக்கிக் கொள்கிறோம். ஆனால்... ஒருநாள் அவர்கள் இல்லாதபோது தான், அவர்கள் நிரப்பிய இடம் எவ்வளவு பெரியது என்று புரிகிறது. *இருப்பின் மதிப்பை* *இல்லாமைதான்* *அதிகம் கற்றுத் தருகிறது

கருத்துகள்