*இன்றைய புத்தக மொழி*
27/06/26
📚📚📚🌹📚📚📚
எவ்வளவு தான்
நாணயமாக இருந்தாலும்,
நேர்மையாக இருந்தாலும்,
ஒழுக்கமாக நடந்தாலும்,
வாழ்க்கையில் துன்பம் என்பது
வந்து தான் தீரும்.
அதை தவிர்க்க முடியாது.
*- கவிஞர் கண்ணதாசன் -*
*(சத்தியமங்கலம்*
*புத்தகத் திருவிழா - 2026*
*ஜூலை 10 முதல் 15 வரை*
*ஶ்ரீ சுந்தர் மஹால்)*
கருத்துகள்
கருத்துரையிடுக