மதுரை மீனாட்சி கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கலாகேந்திரா அம்சினியின் மாணவி ஹனுஜாவின் பரதநாட்டியம் அரகேற்றம் நடந்தது. தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கி வாழ்த்தினார். உடன் மகாதேவன், நடனகுரு பெங்களூர் வசந்த் கிரண், மாணவியின் பெற்றோர்கள் உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக