படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*இன்றைய புத்தக மொழி* 20/06/26 📚📚📚🌹📚📚📚 அதிக ஆசைகள் இல்லை... தன் தேவைக்கு அதிகமாய் கிடைக்கும் போது பிறரையும் அழைத்து பகிரும் காகம் போல் மனமும் வாழ்வும் போதும். *- மேகா மிர்ஷா -* *(சத்தியமங்கலம்* *புத்தகத் திருவிழா - 2026* *ஜூலை 10 முதல் 15 வரை* *ஶ்ரீ சுந்தர் மஹால்)*

கருத்துகள்