தங்களின் தங்கமான துணைவி
தங்களை பிரிந்து இன்றோடு ஒரு திங்கள் கடந்ததா?
காலந்தான் எத்தனை விரைவாக நம்மை கடந்து போகுது
பிரியமானவரின்
பிரிவு கொடிதுதான் எனினும்
அதுவும் அகால மரணம் அதனினும் கொடிது
எப்படித்தான் இவைகளை தாங்கி கொண்டீர்களோ?
விதியின் விளையாட்டை வேறு வழியின்றி அனுபவித்தான் ஆகவேண்டும்
அம்மையாரின்
நினைவைப்போற்றி
ஆறுதல் கொள்வீர் இனிவரும் நாளில்
தீரா துயருக்கு
காலந்தான் சாலமருந்து!
அன்புடன்,
துளசி கிருஷ்ணன்,
சென்னை.

கருத்துகள்
கருத்துரையிடுக