28-06-2026 இன்று திருவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பெருமன்றம் 276 ஆம் எழுத்தாளர் சந்திப்பு விழா நடத்தியது.மதுரையைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளர் சண்முக வேலு அவர்களைப் பாராட்டி மனிதநேயச் செம்மல் என்ற விருதினை வழங்கினோம். கவிஞர் சுரா.

கருத்துகள்