படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

"கடவுள் இல்லையென்று சொல்கிறீர்களே, ஒருவேளை கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள்?" பெரியார் :"இருக்கு என்று சொல்லிவிட்டு போகிறேன். ஆனா வரலேங்கிறதுதானே பிரச்சினையே"என்றார். எனக்கு தெரிந்து #மிகநேர்மையானபதில் இதுதான்! நாம் ஒரு செய்தியில் ஆணித்தரமாக இருக்கும்போது, அதற்கு மாறாக யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? என்ன சொல்வோம் நாம்? " யோவ் நான் தான் உறுதியா இல்லைங்கிறேன், அப்புறம் என்ன இருந்தா, வந்தானு சொல்றியே "என்றுதான் கோபமாக்கூட சொல்வோம்! ஆனால் சிறிதும் நிதானம் இழக்காமல் பதில் சொன்னார் பாருங்கள், #அவர்தான்பெரியார்

கருத்துகள்