படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

~ அது எப்படி திமிங்கலம் இவ்வளவு கூட்டத்தில் ஒரு அசம்பாவிதம் ஏதும் நடக்கவே இல்ல ஒரு உயிர் கூட போகல ~ சினிமா பைத்தியக்கார ரசிகவெறி கூட்டத்துக்கும் பக்தி கூட்டத்திற்கு வித்தியாசம் இருக்கு நண்பா ~ இதே பக்தி கூட்டம்தான் கும்பமேளாவில் பல உயிர் போயிருக்கு ஆமால்ல பின் இங்க மட்டும் எப்படி இது தமிழ்நாடு..❤️ இது பெரியார் மண்

கருத்துகள்